என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முலாயம்சிங் யாதவ்
நீங்கள் தேடியது "முலாயம்சிங் யாதவ்"
முலாயம்சிங் யாதவ் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம் சிங் யாதவ் 1939-ம் ஆண்டு சைபை கிராமத்தில் பிறந்தார். முன்னாள் மத்திய மந்திரியான அவர் இன்று தனது 82-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
முலாயம்சிங் யாதவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முலாயம்சிங் யாதவ் நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்று மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று தெரிவித்துள்ளார். #AkhileshYadav
லக்னோ :
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அம்மாநிலத்தின் கன்னாஜ் பாராளுமன்ற தொகுதியில் அகிலேஷ் யாதவும், மைன்புரி தொகுதியில் முலாயம் சிங் யாதவும் போட்டியிட உள்ளனர். கன்னாஜ் தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக அகிலேஷின் மனைவி டிம்பில் யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #AkhileshYadav
×

X